வெலிங்டன் இராணுவ பயிற்சி மையத்தில் ஆங்கிலேய தனியார் பள்ளிகளுக்கான 67-ஆம் ஆண்டு தடகள போட்டி

நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் இராணுவ பயிற்சி மைதானத்தில் அனைத்து ஆங்கிலேய தனியார் பள்ளிகளுக்கான 67 ஆம் ஆண்டு தடகள போட்டிகள் நடைபெற்றது. இதில் 26 தனியார் பள்ளிகளில் இருந்து 3372 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இப்போட்டிகளில் 100 மீட்டர், 200 மீட்டர், 1500 மீட்டர், 800 மீட்டர், உயரம்  à®¤à®¾à®©à¯à®Ÿà¯à®¤à®²à¯ போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

இந்த விளையாட்டுப் போட்டிகளில் முதலாம் இடத்தை ஜோசப் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும், இராண்டாம் இடத்தை ஜீட்ஸ் பப்ளிக் பள்ளியும், மூன்றாம் இடத்தை ஸ்டென்ஸ் மேல்நிலைப் பள்ளியும் பெற்றது.

இதனைத்தொடர்ந்து, விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இராணுவ அதிகாரி கர்னல் மகேந்திராபால்சிங் ரீவாட் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர்கள் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Newsletter