லீவோ ஸ்போர்ட்ஸ் சார்பில் மாநில அளவிலான டென்னிஸ் டோர்னமென்ட் இன்றைய போட்டி முடிவுகள்

லீவோ ஸ்போர்ட்ஸ் சார்பில் மாநில அளவிலான டென்னிஸ் டோர்னமென்ட் இன்றைய (ஜூலை 2) போட்டி முடிவுகள்

ரெட் பால் மினி கோர்ட் டென்னிஸ்:-

முதலிடம் - மித்ரா விந்தா

இரண்டாம் இடம் - தக்ஷனா ஸ்ரீ

புள்ளிகள்: 21:18 

10 வயதிற்கு உட்பட்டோர் பிரிவு:-

முதலிடம் - ஜெய்சரண்

இரண்டாம் இடம் - ரக்ஷன் ராம்

புள்ளிகள் - 6/0

12 வயதிற்கு உட்பட்டோர் பிரிவு:-

முதலிடம் - சஞ்சய் ஷா

இரண்டாம் இடம் - ஜனேஷ் நந்தா

புள்ளிகள் - 6/3

14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவு:-

முதலிடம் - கந்தவேல்

இரண்டாம் இடம் - ஸ்ரீ குமார்

புள்ளிகள் - 6/0

16 வயதிற்கு உட்பட்டோர் பிரிவு:-

முதலிடம் - ஹரீஷ் வர்ஷன்

இரண்டாம் இடம் - பிரனேஷ் ராஜன்

புள்ளிகள் - 6/3 

21 வயதிற்கு உட்பட்டோர் பிரிவு:-

முதலிடம் - வசந்த் ரங்கநாதன்

இரண்டாம் இடம் - பிரனேஷ் மித்ரன்

புள்ளிகள் - 6/3

Newsletter