ஆண்கள் அகில இந்திய கூடைப்பந்து போட்டி தொடக்கம் - முதல் நாள் ஆட்டத்தில் இந்தியன் வங்கி அணி, சுங்க அணி மோதல்

கோவையில் இன்று முதல் 57 – ம் ஆண்டு பி.எஸ்.ஜி. கோப்பை ஆண்கள் அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள் தொடங்கியுள்ளன. இந்தப்போட்டிகள் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: 57 – ம் ஆண்டு பி.எஸ்.ஜி. கோப்பை ஆண்கள் அகில இந்தியக் கூடைப்பந்து போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் இந்தியன் வங்கி அணியும், சுங்க அணியும் மோதுகின்றன.



கோவையில் இன்று முதல் 57 – ம் ஆண்டு பி.எஸ்.ஜி. கோப்பை ஆண்கள் அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள் தொடங்கியுள்ளன.



இந்தப்போட்டிகள் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இன்றைய முதல் நாள் போட்டி விபரம் : மாலை 5.30 மணிக்கு நடைபெறும். களம் 1-ல் இந்தியன் வங்கி அணியை எதிர்த்து சுங்க அணி விளையாடுகிறது. களம் 2-ல் இந்திய கப்பல் படை அணியை எதிர்த்து கேரளா போலீஸ் அணி விளையாடுகின்றது. தொடர்ந்து 6.45 மணிக்கு நடைபெறும் போட்டியில் களம் 1-ல் இந்திய இராணுவ அணியை எதிர்த்து கேரளா மாநில மின்சார வாரிய அணி விளையாடுகின்றது. களம் 2-ல் வருமான வரி அணியை எத்ர்த்து பேங்க் ஆஃப் பரோடா அணி விளையாடுகின்றது.

Newsletter