இளையோருக்கான 28வது தேசிய அளவிலான கபடி போட்டிகளில் 54 அணிகள் பங்கேற்பு.


தமிழக ஆண்கள் பிரிவு அணி வெளியேறியது.பெண்கள் அணி இரு போட்டிகளில் வெற்றி பெற்று அபாரம் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் கோவை மாவட்ட கபடி கழகம் இணைந்து இளையோருக்கான 28வது தேசிய அளவிலான கபடி போட்டிகள் கோவை சரவணம்பட்டியில் உள்ள சி.எம்,ஸ் கல்லூரியில் நடத்துகிறது.இதில் தமிழ்நாடு,கர்நாடகா,ஆந்திரா,கோவா,டெல்லி,பெங்களூரு,தெலுங்கான உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 54 à®…ணிகளை சேர்ந்த வீர்ர்கள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர்.லீக் சுற்று முறையில் நடைபெறும் போட்டியில் ஆறு பிரிவகளாக ஆண்கள் மற்றும் பெண்கள் அணி பிரிக்கபட்டுள்ளது.



இதில் புள்ளிகள் அதிகம் பெறும் அணிகள் கால் இறுதிக்கு தேர்ந்தெடுக்கபடும்.பின்னர் நடைபெறும் ஆட்டங்கள் நாக் அவுட் முறையில் நடத்தபட்டு அதில் வெற்றி பெறும் அணிகள் இறுதி போட்டியில் விளையாட உள்ளது.வெற்றி பெரும் அணிக்கு சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கபடும் என போட்டி ஒருங்கினைபாளர்கள் தெரிவித்தனர்.

இன்று காலை நடைபெற்ற போட்டிகளில் ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்றவர்கள் விவரம் கோவா எதிர்த்து உத்ராகண்ட் அணி விளையாடியது.இதில் கோவா 52-44 à®Žà®©à¯à®± புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.இதேபோல் டெல்லியை எதிர்த்து ஆடிய முதல் போட்டியில் தமிழ்நாடு அணி 49-55 à®Žà®©à¯à®± புள்ளிகணக்கில் தோல்வியடைந்த்து.மற்றொரு போட்டியில் பிகாரை 37-30 à®Žà®©à¯à®± புள்ளி கணக்கில் வெற்றி பெற்றனர்.ஜார்கண்டிற்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 44-26 à®Žà®©à¯à®± புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.வெஸ்ட் பெங்கால் அணிக்கு எதிராக விளையாடிய கர்நாடகா அணி 44-37 à®Žà®©à¯à®± புள்ளி கணக்கில் வென்றது.விதர்பாவிற்கு எதிராக விளையாடிய தெலுங்கானா அணி 522-44 à®Žà®©à¯à®± புள்ளிகணக்கில் வெற்றி பெற்றது.



மற்றொரு போட்டியில் கேரளாவிற்கு எதிராக விளையாடிய சட்டீஸ்கர் அணி 40-15 à®ªà¯à®³à¯à®³à®¿ கணக்கிலும் திரிபுரா அணியை எதிர்த்து விளையாடிய உத்தராகண்ட் அணி 60-14 à®Žà®©à¯à®± புள்ளிகள் அடிப்படையிலும் ஒடிசாவை எதிர்த்து விளையாடிய மனிப்பூர் அணி 42-20 à®ªà¯à®³à¯à®³à®¿à®•ள் பெற்றது.ஜார்கண்டை எதிர்த்து விளையாடிய ராஜஸ்தான் அணி 18-53 à®Žà®©à¯à®± புள்ளிகள் அடிபடையில் தோல்வியை தழுவியது.தெலுங்கானவை எதிர்த்து விளையாடிய ஹிமாச்சலபிரதேச அணி 44-41 à®ªà¯à®³à¯à®³à®¿à®•ளும் ஆந்திராவை எதிர்த்து விளையாடிய மஹாராஷ்ட்ரா அணி 44-29 à®ªà¯à®³à¯à®³à®¿à®•ளும் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.



இதே போல் பெண்கள் பிரிவில் விதர்பா அணி பாண்டிச்சேரி அணியை 40-24 à®Žà®©à¯à®± புள்ளிகள் அடிப்படையிலும் தமிழ்நாடு அணி ஒடிசா அணியை 68-11 à®Žà®©à¯à®± புள்ளிகள் அடிப்படையில் வென்றது.மேலும்குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் தெலுங்கானா அணி 44-32 à®Žà®©à¯à®±à¯à®®à¯ கர்நாடகா அணிக்கு எதிராக சட்டீஸ்கர் 45-13 à®Žà®©à¯à®± புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றன.பஞ்சாப் அணியுடனான போட்டியில் மத்தியபிரதேச அணி 28-24 à®ªà¯à®³à¯à®³à®¿ கணக்கிலும் வெஸ்ட் பெங்கால் ஸ்டேட் யூனிட் அணி மணிப்பூரை 43-6 à®Žà®©à¯à®± கணக்கில் வெற்றிபெற்றது.கோவாவை எதிர்த்து விளையாடிய சாய் அணி 53-1 à®Žà®©à¯à®± புள்ளியிலும் விதார்பா அணி அசாமை 36-17 à®ªà¯à®³à¯à®³à®¿à®• மற்றும் குஜராத்தை எதிர்த்து விளையாடிய உத்தரபிரதேச அணி 40-11 à®Žà®©à¯à®± புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.



இதுவரை ஆண்களுக்கு 25 à®ªà¯‹à®Ÿà¯à®Ÿà®¿à®•ளும் பெண்கள் பிரிவில் 25 à®ªà¯‹à®Ÿà¯à®Ÿà®¿à®•ளூம் முடிவடைந்துள்ளது குறிப்பிட்தக்கது. à®¤à®®à®¿à®´à®• ஆண்கள் பிரிவு தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது.பெண்கள் அணி இரு போட்டிகளில் அபாரமாக வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

Newsletter