ஆண்கள் அணியில் இந்தியன் ஓவர்சீஸ் அணி இறுதி சுற்றுக்கு தகுதி.


ஆண்கள் முதல் போட்டியில் பெங்களூரு, ஆர்மி சர்வீசஸ் கார்ப்ஸ் அண்டு சென்டர் அணியை எதிர்த்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி விiயாடியது. இதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 84 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. 



இதன் வீரர்கள் ரிக்கேன் பிதானி 29 புள்ளிகளும், பிரசன்ன வெங்கடேஷ் 16 புள்ளிகளும் எடுத்தனர். எதிர்த்து விளையாடிய ஆர்மி சர்வீசஸ் கார்ப்ஸ் அண்டு சென்டர் அணி 64 புள்ளிகள் பெற்றது. இதன் வீரர்கள் ஜிதன்தர் சிங் 19 புள்ளிகளும், ISSAC T.Thomas 15 புள்ளிகளும் எடுத்தனர்.


Newsletter