பெண்கள் அணியில் தென்னக இரயில்வே அணி இறுதிப் போட்டிக்கு தகுதி


பெண்கள் பிரிவு முதல் போட்டியில் தென்னக இரயில்வே அணியை எதிர்த்து தமிழ்நாடு அணி விளையாடியது. 



இதில் தென்னக இரயில்வே அணி 73 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. இதன் வீராங்கனைகள் டி.அனிதா பால் 25 புள்ளியும், ஆர்.ராஜா பிரியா 14 புள்ளிகளும் எடுத்தனர். எதிர்த்து விளையாடிய தமிழக அணி 67 புள்ளிகள் பெற்றது. இதன் வீராங்கனைகள் ஆர்.வர்ஷ நந்தினி 22 புள்ளிகளும், எம். கீர்த்தி 17 புள்ளிகள்  à®Žà®Ÿà¯à®¤à¯à®¤à®©à®°à¯.

Newsletter