திருப்பூரில் மகளிர் பாதுகாப்பை வலியுறுத்தி நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

திருப்பூர்: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருப்பூரில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில், ஏராளமான பெண்கள், ஆண்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்த போட்டியை மாவட்ட ஆட்சியர், விஜய கார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

திருப்பூர்: à®‰à®²à®• மகளிர் தினத்தை முன்னிட்டு திருப்பூரில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில், ஏராளமான பெண்கள், ஆண்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்த போட்டியை மாவட்ட ஆட்சியர், விஜய கார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார். 

"இனி ஒரு விதி செய்வோம்' என்ற தன்னார்வ அமைப்பு சார்பாக நடத்தப்பட்ட இந்த மாரத்தான் à®ªà¯‹à®Ÿà¯à®Ÿà®¿à®¯à®¾à®©à®¤à¯,  à®¤à®¿à®°à¯à®ªà¯à®ªà¯‚ர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் தொடங்கி  à®µà®žà¯à®šà®¿à®ªà®¾à®³à¯ˆà®¯à®¤à¯à®¤à®¿à®²à¯ முடிவடைந்தது.



பெண்கள், ஆண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த மாரத்தான் 5 கிமீ பிரிவில் நடத்தப்பட்டது. மேலும், கோவை ஸ்வர்கா பவுண்டேசன், நிறுவர் ஸ்வர்ணலதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

போட்டியின் முடிவில், தன்னார்வ அமைப்பின் சார்பாக உடல் ஊனமுற்றோர், மாணவர்களுக்கு கல்வி உதவி, மருத்துவ உதவி என 11 பேருக்கு தலா 5000 ரூபாய் வழங்கப்பட்டது. 

இனி ஒரு விதி செய்வோம் அமைப்பின் சார்பாக, கவிதா ஜனார்த்தனன், பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.







Newsletter