கோவையில் 25-வது மாநில அளவிலான வனத்துறை விளையாட்டுப்‌ போட்டிகள்; வனத்துறை அமைச்சர்‌ திண்டுக்கல்‌ சீனிவாசன் துவக்கி வைத்தார்

கோவை: கோவை மாவட்டம்‌, மாநில வனக்கல்லூரி விளையாட்டுத்‌ திடலில்‌ 25-வது மாநில அளவிலான வனத்துறை விளையாட்டுப்‌ போட்டிகள்‌ துவக்க விழாவினை வனத்துறை அமைச்சர்‌ திண்டுக்கல்‌ சி.சீனிவாசன்‌ மற்றும் நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ ஆகியோர்‌ தொடங்கி வைத்தனர்‌.

கோவை: கோவை மாவட்டம்‌, மாநில வனக்கல்லூரி விளையாட்டுத்‌ திடலில்‌ 25-வது மாநில அளவிலான வனத்துறை விளையாட்டுப்‌ போட்டிகள்‌ துவக்க விழாவினை வனத்துறை அமைச்சர்‌ திண்டுக்கல்‌ சி.சீனிவாசன்‌ மற்றும் நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ ஆகியோர்‌ தொடங்கி வைத்தனர்‌.

கோவை மாவட்டம்‌, மாநில வனக்கல்லூரி விளையாட்டுத்‌ திடலில்‌ இன்று(07.02.2020) 25-வது மாநில வனத்துறை விளையாட்டுப்‌ போட்டிகள்‌ துவக்கமாக வனத்துறை அமைச்சர்‌ திண்டுக்கல்‌ சி.சீனிவாசன்‌ மற்றும் நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி ஆகியோர்‌ ஒலிம்பிக்‌ தீபத்தை ஏற்றி வைத்து, வனப்‌ பாதுகாவலர்களின்‌ அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டனர்‌.

இந்நிகழ்ச்சியில்‌, சட்டப்‌ பேரவை துணைத்‌ தலைவர்‌ பொள்ளாச்சி வி.ஜெயராமன்‌, மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி இ.ஆ.ப., முதன்மை தலைமை வனப்பாதுகாவலர்‌ மற்றும் வனத்துறைத்‌ தலைவர்‌ முனைவர்‌ பெ.துரைராசு, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர்‌ மற்றும்‌ தலைமை திட்ட இயக்குநர்‌ சஞ்சய்‌ குமார்‌ ஸ்ரீவத்கவா, இ.வ.ப. முதன்மை தலைமை வனப்பாதுகாவலர்‌(வன உயிரின காப்பாளர்‌) எஸ்‌.யவுராஜ்‌ இ.வ.ப., முதன்மை தலைமை வனப்பாதுகாவலர்‌ மற்றும்‌ தலைவர்‌(அரசு ரப்பர்‌ கழகம்‌) ௮சோக்‌ உப்ரிதி, இ.வ.ப., கூடுதல்‌ முதன்மை தலைமை வனப்பாதுகாவலர்‌ தெபாஷிஷ்‌ ஜானா இ.வ.ப., சட்டமன்ற உறுப்பினர்கள்‌ பி. ஆர்‌.ஜி. அருண்குமார்‌, à®’.கே.சின்னராஜ்‌, வி.சி.ஆறுக்குட்டி, அம்மன்‌ கே.தர்ச்சுணன்‌, எட்டிமடை எ.சண்முகம்‌, வி.பி.கந்தசாமி, மாவட்ட ஊராட்சித்தலைவர்‌ à®….சாந்திமதி, திண்டுக்கல்‌ வனமண்டலம்‌ வே.திருநாவுக்கரசு இ.வ.ப., தலைமை வனப்பாதுகாவலர்‌ மாவட்ட வன அலுவலர்‌ வெங்கடேஷ்‌ இ.வ.ப., மற்றும்‌ பலர்‌ கலந்து கொண்டனர்‌.

முன்னதாக வனத்துறை அமைச்சர்‌ திண்டுக்கல்‌ சி.சீனிவாசன்‌ அவர்கள்‌, நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌, முன்னிலையில்‌ விளையாட்டு உறுதி மொழியினை அனைத்து விளையாட்டு வீரர்களும் எடுத்துக்கொண்டனர்‌.

போட்டியின் பிரத்யேகப் புகைப்படங்கள்:











Newsletter