கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில்‌ பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான ஓவியப்‌ போட்டி

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ அமைந்துள்ள ஆராய்ச்சி கட்டிடத்தை கோவையின்‌ புரதானச்‌ சின்னம்‌ “INTACH" நிறுவனம்‌ 22.09.2010 அன்று அறிவித்து பட்டயம்‌ அளித்தது. அதன்‌ பத்து ஆனர்டுகள்‌ முடிந்த நிலையில்‌ அந்த புராதன‌ சின்னத்தை சிறப்பித்து கொண்டாடும்‌ விதமாக போட்டிகள்‌, விழாக்கள்‌ என 2020 ஜனவரி முதல்‌ டிசம்பர்‌ வரை நடத்தப்பட உள்ளன.

இதில் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான ஓவியப்போட்டி 25.01.2020 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு வேளானர்‌ பல்கலைக்கழக முகப்பு வளாகத்தில்‌ நடைபெற உள்ளது.

போட்டி பிரிவுகள்‌ கீழே தரப்பட்டுள்ளன

பிரிவு 1 - 1 மற்றும் 2 ஆம் வகுப்பு

பிரிவு 2 - 3,4 மற்றும்‌ 5 ஆம்‌ வகுப்பு

பிரிவு 3 - 6,7 மற்றும்‌ 8 ஆம்‌ வகுப்பு

பிரிவு 4 - 9 மற்றும்‌ 10 ஆம்‌ வகுப்பு

பிரிவு 5 - 11 மற்றும்‌ 12 ஆம்‌ வகுப்பு

போட்டி பரிந்துரைகள்‌

பிரிவு 1 மற்றும்‌ பிரிவு 2 - கிரேயான்‌ அல்லது கலர்‌ பென்சில்‌ கொண்டு வரையலாம்‌.

பிரிவு 3, 4, மற்றும்‌ பிரிவு 5 - வாட்டர்‌ கலர்‌ கொண்டு வரையலாம்‌.

ஓவியப்போட்டிக்கான தலைப்பு தொன்மையான “RI” கட்டிடத்தை கோவையின்‌ சின்னமாக உருவப்படம்‌ வரைதல்‌ வேண்டும்‌. போட்டியில்‌ கலந்து கொள்பவர்கள்‌ வெள்ளைநிற அரை அளவு வரைபட அட்டையை (Half Size Chart) தாங்களே எடுத்து வர வேண்டும்‌.

போட்டிகளில்‌ வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்‌, இரண்டாம்‌, மூன்றாம்‌ பரிசுகள்‌ மற்றும்‌ ஏழு ஆறுதல்‌ பரிசுகள்‌ வழங்கப்படும்‌. ஓவியப்‌ போட்டியில்‌ கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ்கள்‌ வழங்கப்படும்‌. à®ªà®°à®¿à®šà®³à®¿à®ªà¯à®ªà¯ விழாவின்‌ தேதி பின்னர்‌ குறிப்பிடப்படும்‌.

போட்டிகளில்‌ பெயர்‌ பதிவு செய்ய கீழ்க்கண்ட அமைப்பாளர்களை தொடர்பு கொள்ளவும்‌.

அமைப்புத்தலைர்‌ : 0422766242

முன்னாள்‌ மாணவர்கள்‌ அமைப்பு ஒருங்கிணைப்பாளர்‌ : 94875 11664

அமைப்பு செயலர்‌ : 88701 88055

மின்‌ அஞ்சல்‌ trifed @ tnau.ac.in

Newsletter