அண்ணா பல்கலைக்கழக இடை மண்டல எறிபந்தாட்ட போட்டி : ஜேப்பியார் பொறியியல் கல்லூரி சாம்பியன்

கோவை : கே.சி.டி. கல்லூரியில் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக விளையாட்டு வாரியத்தின் இடை மண்டல எறிபந்தாட்ட போட்டியில் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியை தோற்கடித்து ஜேப்பியார் பொறியியல் கல்லூரி சாம்பியன் ஆனது.

அண்ணா பல்கலைக்கழக இடை மண்டல எறிபந்தாட்ட போட்டிகள் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் 17 மண்டல வெற்றியாளர்கள் பங்கேற்றனர்.

நாக் அவுட் அடிப்படையில் போட்டி நடத்தப்பட்ட இந்த போட்டிகளில் பாவை பொறியியல் கல்லூரி, பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரி, ஜேப்பியார் பொறியியல் கல்லூரி மற்றும் கே.சி.டி ஆகியவை போட்டியின் அரையிறுதிக்கு முதல் நான்கு அணிகளில் நுழைந்தன.

போட்டியின் இறுதிப் போட்டியில், குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியை தோற்கடித்து ஜேப்பியார் பொறியியல் கல்லூரி சாம்பியன் ஆனது.

மூன்றாவது இடத்துக்கான போட்டியில், பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியை 39-32 என்ற கணக்கில் வீழ்த்தி பாவை பொறியியல் கல்லூரி மூன்றாம் இடத்தைப் பிடித்தது.

போட்டியின் பிரத்யேகப் புகைப்படங்கள் :

Newsletter