சர்வதேச கார் ஸ்டண்ட் வீர்ர் தெரி கிராண்டின் சாகச நிகழ்ச்சி கோவை கார் பந்தைய ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.


ஜே.கே.டயர்ஸின் எப்எம்எஸ்சிஐ கார் பந்தயங்களின் இறுது சுற்றுக்கு முந்தய போட்டியானது கோவை கரி மோட்டர் ஸ்பீட்வேவில் நாளை நடைபெறும் பந்தயங்கள் பார்வையாளர்களை பெரிதும் கவரும் என எதிர்பார்க்கபடுகிறது. இப்போட்டிகளின் நடுவே லண்டனை à®šà¯‡à®°à¯à®¨à¯à®¤ à®šà®°à¯à®µà®¤à¯‡à®š கார் ஸ்டண்ட் வீர்ர்  தெரி கிராண்டின் சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. ஸ்டண்ட் நிகழ்ச்சிகளில் 23உலக சாதனைக்கு சொந்தகாரராண தெரி கிராண்ட் அதிக வேகமாக செல்லும் காரின் வெளியே தாவி மீண்டும் காரின் உள்ளே சென்று à®“ட்டுவது மயிர் கூச்செரியும் நிகழ்ச்சிகளில் ஒன்றாகும்.உலகளவில் கார் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இவரை சிறந்த சாகச வீர்ர் என பாராட்டியுள்ளது. 



இன்று கரி மோட்டர் ஸ்பீட்வே மைதானத்தில் à®¨à®Ÿà¯ˆà®ªà¯†à®±à¯à®± போட்டியில் யூரோ ஜே.கே.16 இரண்டு போட்டிகளில் ஹைதராபாத்தை சேர்ந்த கார் பந்தய வீரர் அனின்தித் ரெட்டி வெற்றி பெற்றார். எல்.ஜி.பி பார்முலா 4 à®®à®±à¯à®±à¯à®®à¯ ஜே.கே.டூரிங் கார் பந்தயத்தில் எதிர்பார்த்து போல விஷ்ணுபிரசாத் மற்றும் ஆஷிஷ் ரங்கசாமி அந்தந்த பிரிவுகளில் வெற்றி பெற்றனர். யூரோ ஜே.கே.16  போட்டிகளில் 23வயதான  அனின்தித் ரெட்டி வெற்றி பெற்று தற்போது 58 à®ªà¯à®³à¯à®³à®¿à®•ள் பெற்று 3வது இட்திற்க்கு முன்னேறி உள்ளார். மேலும் 2 போட்டிகள் உள்ள நிலையில் அடுத்த மாதம் கிரேட்டர் நொய்டா புத் சர்வதேச மைதானதில் நடைபெறவுள்ள போட்டிகளில் சாம்பியன்ஷிப் பட்டம் வெல்ல வாய்புள்ளதாக தெரிகிறது. தகுதி சுற்றில் தவறு செய்த போதிலும் சுதாரித்தவர் மற்றொரு வீர்ரான முகமது நல்வாலாவை முந்தி 15:47:319 விநாடிகளில் முதல் இடத்தை பிடித்தார்.இரண்டாவது போட்டியிலும் ஆதிக்கத்தை மேற்கொண்டவர் 20 à®ªà¯à®³à¯à®³à®¿à®•ள் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.. 

இப்போட்டியில் பெங்களூர் வீர்ர் ஆனந்த் சண்முகம் 64புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார் இவருக்கு அடுத்தபடியாக துருவ் மோகித்தே 44புள்ளிகளுடன் உள்ளார். இன்று நடைபெற்ற போட்டியில் மும்பை வீர்ர் நயன் சாட்டர்ஜி நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் நான்காவதாக நிலையை எட்டினாலும் 68 புள்ளிகளுடன் ஆனந்த் சண்முகத்தைவிட 4புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார்.நாளை நடைபெறும் போட்டிகள் வீரர்களுக்கு கடும் சவலாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. எல்.ஜி.பி பார்முலா 4கார் பந்தையத்தில் சென்னை வீர்ர் விஷ்ணு பிரசாத் எளிதாக வெற்றிபெற்றார். 15 à®šà¯à®±à¯à®±à¯ கொண்ட போட்டியை 19:58:273 à®µà®¿à®¨à®¾à®Ÿà®¿à®•ளில் கடந்து 46 à®ªà¯à®³à¯à®³à®¿à®•ளுடன் உள்ளார்.மெக்கோ ரேசிங் அணியை சேர்ந்த ராகுல் ரங்கசாமி 37புள்ளிகளுடன் டார்க்டான் ரேசிங் அணி வீரர்ரோஹித் கண்ணா 21 à®ªà¯à®³à¯à®³à®¿à®•ளுடன் போட்டியில் உள்ளனர்.

ஜே.கே.டூரிங் கார் பிரிவில் ஆஷிஷ் ரங்கசாமி தகுதி சுற்றில்2வது இடத்திற்கு தள்ளபட்டார்.அதிலிருந்து மீண்டு 100 à®ªà¯à®³à¯à®³à®¿à®•ளுடன் முதலிடத்தில் இவரது சக போட்டியாளர் தீபக் 2வது இட்த்திலும் விஜயகுமார் 3வது இடத்தையும் பெற்றனர்.

இன்றைய போட்டி முடிவுகள்:

 

யுரோ ஜே.கே.16 (முதல் பந்தயம்)

1. à®…னின்தித் ரெட்டி (15: 47.319);

 2. à®†à®©à®¨à¯à®¤à¯ சண்முகம் (15: 49.236); 3.

3)முகமது நல்வாலா (15: 53.799)

 

யுரோ ஜே.கே.16 (இரண்டாவது பந்தயம்)

 

1. à®…னின்தித் ரெட்டி (17: 20.512)

2. à®†à®©à®¨à¯à®¤à¯ சண்முகம் (17: 22.979)

3. à®®à¯à®•மது நல்வாலா (17: 23.637)

 

எல்.ஜி.பி.பார்முலா 4

1விஷ்ணு பிரசாத் (19: 58.283)

2. à®°à®¾à®•ுல் ரங்கசாமி (19: 58.303);

3. à®°à¯‹à®¹à®¿à®¤à¯ கன்னா (20: 08.290)

 

ஜே.கே. டூரிங் கார்கள்:

 

இனம்: 1. à®†à®·à®¿à®·à¯ ராமசாமி (14: 16.606)

2. à®¤à¯€à®ªà®•் சின்னப்பா (14: 24.043)

3. à®µà®¿à®œà®¯à¯ குமார் பி (14: 25.395)

Newsletter