சந்திரா மெட்ரிக் குலேசன் பள்ளி நடத்தும் கிழக்கு மண்டல தடகளப் போட்டி

கோவை : சந்திரா மெட்ரிக் குலேசன் பள்ளியின் சார்பில் கிழக்கு மண்டல தடகளப் போட்டி கோவையில் நேற்று தொடங்கியது.

கோவை : சந்திரா மெட்ரிக் குலேசன் பள்ளியின் சார்பில் கிழக்கு மண்டல தடகளப் போட்டி கோவையில் நேற்று தொடங்கியது.

நேரு விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்தப் போட்டிகளை சந்திரா மெட்ரிக் குலேசன் பள்ளியின் தலைமை நிர்வாக இயக்குநர் ஆர். முருகன், டி.இ.ஓ. ஆர். கீதா உள்ளிட்டோர் இணைந்து தொடங்கி வைத்தனர். நேற்று தொடங்கி இன்று வரை நடக்கும் இந்த தடகளப் போட்டியானது, யு14, 16, 17 மற்றும் 19 ஆகிய வயதுகளில் அடிப்படையில் நடத்தப்படுகிறது. இதில், 42 பள்ளிகளைச் சேர்ந்த 1,100 மாணவர்கள கலந்து கொண்டுள்ளனர்.

Newsletter