மாவட்ட அளவிலான நாக் அவுட் கிரிக்கெட் போட்டி கோவையில் தொடக்கம்

கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் மாவட்ட அளவிலான நாக் அவுட் கிரிக்கெட் போட்டி கோவையில் நேற்று தொடங்கியது.

கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் மாவட்ட அளவிலான நாக் அவுட் கிரிக்கெட் போட்டி கோவையில் நேற்று தொடங்கியது.

கடந்த ஆண்டில் நடத்தப்பட்ட டிவிசன் போட்டிகளில், கூடுதலாக மேலும் ஒரு டிவிசன் இந்த ஆண்டு சேர்க்கப்படுகிறது. எனவே, இந்த ஆண்டு 6 டிவிசன் போட்டிகள் நடக்கின்றன. இதில், நேற்று தொடங்கிய இந்தப் போட்டி தொடர் 28-ம் தேதி வரை கோவை மற்றும் பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் நடக்கிறது. முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த ஆண்டு நடக்கும் போட்டிகளில் பங்கேற்க் இருக்கின்றன.

Newsletter