மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி : ஆர்.கே.எஸ். அணி சாம்பியன்

கோவை : மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் ஆர்.கே.எஸ். அணி சாம்பியன் பட்டம் வென்றது.

கோவை : மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் ஆர்.கே.எஸ். அணி சாம்பியன் பட்டம் வென்றது.



65-வது ஒய்.எம்.சி.ஏ. மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. இதன் ஜூனியர் பிரிவின் இறுதி போட்டியில் பி.எஸ்.ஜி. சர்வஜனா உயர்நிலை பள்ளியும், ஆர்.கே. ஶ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலையம் உயர்நிலை பள்ளியும் பலப்பரீட்சை நடத்தின. இதில், ஆர்.கே.எஸ். அணி 65-28 என்ற புள்ளிகள் கணக்கில் பி.எஸ்.ஜி. அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.



இதேபோல, மினி பாய்ஸ் பிரிவில் யங் பிளட் கூடைப்பந்து அணி 59-36 என்ற கணக்கில் ஆ.கே.எஸ். அணியை தோற்கடித்து சாம்பியனானது.



Newsletter