பி.எஸ்.ஜி. கோப்பைக்கான ஹாக்கி போட்டி : சச்சிதானந்த ஜோதி நிகேதன் அணி சாம்பியன்

கோவை : மாவட்ட அளவிலான முதல் பி.எஸ்.ஜி. கோப்பை ஹாக்கி போட்டியில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் அணி சாம்பியன் பட்டம் வென்றது.


கோவை : மாவட்ட அளவிலான முதல் பி.எஸ்.ஜி. கோப்பை ஹாக்கி போட்டியில் à®šà®šà¯à®šà®¿à®¤à®¾à®©à®¨à¯à®¤ à®œà¯‹à®¤à®¿ நிகேதன் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

பி.எஸ்.ஜி. சர்வஜனா உயர்நிலை பள்ளியின் சார்பில் ஜூனியர் வீரர்களுக்கான முதல் பி.எஸ்.ஜி. கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில், பி.வி.ஜி பள்ளி அணியும், கல்லாரைச் சேர்ந்த à®šà®šà¯à®šà®¿à®¤à®¾à®©à®¨à¯à®¤ à®œà¯‹à®¤à®¿ நிகேதன் அணியும் பலப்பரீட்சை நடத்தின. ஆரம்ப முதலே அபாரமாக ஆடிய சச்சிதானந்த பள்ளி அணியினர் 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.



இதேபோல, 3-வது இடத்திற்கான போட்டியில், பி.எஸ்.ஜி. சர்வஜனா பள்ளி அணியை 2-0 என்ற கோல் கணக்கில் ஶ்ரீ ராகவேந்திரா பள்ளி தோற்கடித்தது. இதில், பி.ஜி.வி. மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஶ்ரீனிவாசன் (ஃபார்வேர்டு) மற்றும் சச்சிதானந்த நிகேதன் பள்ளியின் சைலீஷ் சுப்ரமணியன் (டிப்பெண்டர்) சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்.



வெற்றி பெற்ற அணிக்கு பி.எஸ்.ஜி. சர்வஜனா உயர்நிலைப்பள்ளியின் செயலாளர் பி. நாராயணசாமி பரிசுகளை வழங்கினார்.

Newsletter