ஆல் இந்தியா ஆல் ஸ்டார் கூடைப்பந்து போட்டியில் அசத்தியது ஆர்.கே.எஸ். உயர்நிலைப்பள்ளி

கோவை : 2-வது ஆல் இந்தியா ஆல் ஸ்டார் ஆல் இந்தியா ஆல் ஸ்டார் கூடைப்பந்து போட்டியில் அசத்தியது ஆர்.கே.எஸ். உயர்நிலைப்பள்ளிபோட்டியின் ஜுனியர், சீனியர் பிரிவில் ஆர்.கே.எஸ். உயர்நிலைப்பள்ளி வெற்றி பெற்று அசத்தியது.


கோவை : 2-வது ஆல் இந்தியா ஆல் ஸ்டார் à®•ூடைப்பந்து à®ªà¯‹à®Ÿà¯à®Ÿà®¿à®¯à®¿à®©à¯ ஜுனியர், சீனியர் பிரிவில் ஆர்.கே.எஸ். உயர்நிலைப்பள்ளி வெற்றி பெற்று அசத்தியது. 

கோவை மாவட்ட கூடைப்பந்து சங்கத்தின் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், மாநகரில் உள்ள பல்வேறு பள்ளிகள் மற்றும் கிளப்புகளைச் சேர்ந்த 40 அணிகள் கலந்து கொண்டுள்ளன. சிறுவர்களுக்கு சப்-ஜுனியர் (யு13), ஜுனியர் (யு16), சிறுமிகளுக்கு சப் ஜுனியர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. ஜுனியர் பிரிவில் ஆர்.கே.எஸ். அணி 56-4 என்ற செட் கணக்கில் யுவபாரதி அணியை எளிதில் தோற்கடித்து மகுடம் சூடியது. யூத் பாய்ஸ் பிரிவில் ஆர்.கே.எஸ். அணி 50-17 என்ற கணக்கில் சுகுணா பி.ஐ.பி. அணியை வீழ்த்தியது. 



மற்றொரு யூத் பாய்ஸ் பிரிவில் ஒய்.எம்.சி.ஏ. அணி, ஆர்.எல்.எம்.எச்.எஸ்.எஸ். கூடைப்பந்து அணி, பி.எஸ்.ஜி. சர்வஜனா உயர்நிலைப்பள்ளி அணிகள் வெற்றி பெற்றன.

Newsletter