கோவை அரசு கலை கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல்


கோவை அரசு கலை கல்லூரியில் கல்லூரி விடுதி மாணவர்களுக்கும், தினசரி வீடுகளில் இருந்து வந்து வெல்லும் மாணவர்களுக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் இன்று இரு தரப்பு மாணவர்களும் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கி கொண்டனர்.



இதனையடுத்து காவல்துறையினர் கல்லூரிக்குச் சென்று அடிபட்ட மாணவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.



இது குறித்து கல்லூரி மாணவர்கள் கூறுகையில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் எப்பொழுதும் தினசரி வீடுகளில் இருந்து வந்து செல்லும் டேஸ் காலரிடம் தகறாரில் ஈடுபடுவது வழக்கம். நாங்கள் இது குறித்து கல்லூரி நிர்வாகம் மற்றும் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். ஆனாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக கல்லூரி நிர்வாகம் விடுதி மாணவர்களுக்கு சாதகமாகவே நடந்து கொண்டது. விடுதி மாணவர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் ஹாஸ்டலுக்கு ஒருவாரம் விடுமுறை அறிவித்துள்ளது.

Newsletter

விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றவர் கைது - கோவை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

அரசு வழங்கிய பட்டியலினருக்கான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ஏமாற்றியதாக எழுந்த புகாரில், கவுண்டம்பாள...

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...