கோடை சீசனையொட்டி உதகை ரோஜா பூங்காவில் மே 13ம் தேதி ரோஜா கண்காட்சி துவக்கம்

உதகையில் ரோஜா பூங்கா வரும் 13ம் தேதியன்று துவங்கும் என உதகை தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது. தற்போது கோடை விடுமுறையினை முன்னிட்டு நடைபெறவுள்ள இந்த ரோஜா கண்காட்சிக்காக சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகைதருவர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.



நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களை கட்டியுள்ளது. ஆண்டு தோறும் நடைபெறும் இந்த ரோஜா பூங்கா இந்த வருடம் வரும் மே 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. 



இப்பூங்காவில், 4000 ரகங்களில் மொத்தம் 25000 ரோஜா செடிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், பார்வையாளர்கள் கவரும் வகையில் இவை அனைத்திலும் தற்போது மலர்கள் மலர்ந்துள்ளன.



இது தவிர, மலர் அலங்காரங்கள் மேற்கொள்வதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றது என தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் மணி தெரிவித்துள்ளார்.



Newsletter

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...