உடுமலை நாராயண கவிராயன் பிறந்தநாள் - பாஜக சார்பில் மரியாதை

உடுமலை நாராயணன் 124 வது பிறந்தநாளையொட்டி உடுமலையில் உள்ள அவரது மணி மண்டபத்தில் அமைந்துள்ள சிலைக்கு பாஜக நிர்வாகிகள் பலர் அணிவித்து மரியாதை செலுத்தினர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் உடுமலை நாராயண கவிராயரின் 124 வது பிறந்த நாளை முன்னிட்டு குட்டை திடல் பகுதியில் உள்ள நாராயண கவிராயர் மணி மண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



நகர மண்டல தலைவர் கண்ணாயிரம் தலைமையில் நகர துணை பொதுச் செயலாளர் தம்பிதுரை, சீனிவாசன் நகர துணைத் தலைவர், உமா குப்புசாமி,நாச்சியப்பன் நகர செயலாளர் ஹரிஹரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகேஸ்வரி, உடுமலை நகர நிர்வாகிகள் நந்தகோபல், சாந்தி சதீஷ்குமார் தட்சிணாமூர்த்தி, மணி, தங்கவேல், மனோஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....