வேடப்பட்டி பேரூராட்சியில் புதிய சாலை அமைக்கும் பணி, புதிய அங்கன்வாடி மையத்தினை அமைச்சர் எஸ்.பி வேலுமணி திறந்து வைத்தார்

கோயமுத்தூர் மாவட்டம், தொண்டமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேடப்பட்டி பேரூராட்சியில் உட்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் திட்டத்தின் கீழ் 4 வது, 5 வது மற்றும் 7 வது வார்டு புதிய சாலை அமைக்கும் பணியினை நகராட்சி நிர்வாகம், ஊராக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்குத்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடங்கி வைத்தார். 



அதேபோல், வேடப்பட்டி பேரூராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தினை அமைச்சர் எஸ்.பி வேலுமணி திறந்து வைத்தார். இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன், மாவட்ட வருவாய் அலுவலர் துறை ரவிச்சந்திரன், கோட்டசியர் மதுராந்தகி ஆகியோர் உள்ளனர்.



Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...