கோவையில் 'உதய் டபுள் டெக்கர்' என்ற புதிய ரயில் சேவை விரைவில்...

கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர் இடையே புதிய ரயில் சேவை விரைவில் தொடங்க உள்ளது. '22665 உதய் டபுள் டெக்கர்' என்ற புதிய ரயில் சேவை திங்கள் தவிர, தினசரி நாட்களில் இயக்க திட்டம்!

ரயில் சேவை நேரம்:

கோவை-பெங்களூர்.

ரயில்: 22665

கோயம்புத்தூர் 05:45

திருப்பூர் 06:30

ஈரோடு 07:15

சேலம் 08:15

பெங்களூர் 12:40

ரயில்: 22666

பெங்களூர்-கோவை 

பெங்களூர் 14:15

சேலம் 17:50

ஈரோடு 18:55

திருப்பூர் 19:40

கோயம்புத்தூர் 21:00

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...