திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் சேவை காலம் நீட்டிப்பு

திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை காலம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



ரயில் எண் (06030) திருநெல்வேலி -- மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து, அக். 1ம் தேதி முதல் நவ.26ம் தேதி வரை, ஞாயிறு மாலை 7:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:30 மணிக்கு, மேட்டுப்பாளையத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் இடையே, வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில்களின் சேவை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ரயில் எண் (06030) திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து, அக். 1ம் தேதி முதல் நவ.26ம் தேதி வரை, ஞாயிறு மாலை 7:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:30 மணிக்கு, மேட்டுப்பாளையத்தை சென்றடையும்.

ரயில் எண் (06029) மேட்டுப்பாளையம்- திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில், மேட்டுப்பாளையத்தில் இருந்து அக். 2ம்தேதி முதல் நவ.27 வரை திங்கள் மாலை 7:45 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 7:45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...