கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில்‌ நெல்லிக்காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு பயிற்சி..!

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ நெல்லிக்காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்‌ தயாரிக்கும்‌ பயிற்சி 18.05.2022 மற்றும் 19.05.2022 ஆகிய இரண்டு நாட்களில்‌ நடைபெறும்‌.


கோவை: தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தில்‌ நெல்லிக்காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ நெல்லிக்காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்‌ தயாரிக்கும்‌ பயிற்சி 18.05.2022 மற்றும் 19.05.2022 ஆகிய நாட்களில்‌ நடைபெறும்.‌

கீழ்கண்ட தலைப்புகளில்‌ பயிற்சி வழங்கப்படும்‌.

•நெல்லி பானங்கள்‌ - பழரச பானம்‌ மற்றும்‌ தயார் நிலை பானம்‌

•நெல்லிஜாம்

•தேன்‌ நெல்லி, நெல்லி கேண்டி, நெல்லி மிட்டாய்‌, பொடி மற்றும்‌ துருவல்‌

ஆர்வமுள்ளவர்கள்‌ ரூ.1770 (ரூ.1,500 + 18% (GST) பயிற்சி முதல்‌ நாளன்று செலுத்த வேண்டும்‌.

பயிற்சி நடைபெறும்‌ இடம்‌

அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌,

வேளாண்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயம்புத்தூர்‌ - 641 003.

பேருந்து நிறுத்தம்‌: வாயில்‌ எண் 7. தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, மருதமலை சாலை வழியாக கோயம்புத்தூர்‌- 641003

மேலும்‌ விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌,

அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌,

வேளாண்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌

கோயம்புத்தூர்‌- 641 003

தொலை பேசி எண்‌ - 0422 -6611268

Newsletter