வேளாண் பல்கலைக்கழகத்தில் வரும் 18-ம் தேதி முதல் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிக்கும் பயிற்சி வகுப்பு

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் வரும் 18.02.2020 மற்றும்‌ 19.02.2020 ஆகிய தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் வரும் 18.02.2020 மற்றும்‌ 19.02.2020 ஆகிய தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

• மசாலா பொடிகள்

• தயார்நிலை பேஸ்ட் 

• வாழைப்பூ ஊறுகாய்

• பாகற்காய் ஊறுகாய்

• காளான் ஊறுகாய்

• கத்தரிக்காய் ஊறுகாய்

• வெங்காய ஊறுகாய்

ஆர்வமுள்ளவர்கள் ரூ.1770 (ரூ.1500 + GST 18%) பயிற்சி நாளன்று செலுத்த வேண்டும்.

மேலும் விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள:

பேராசிரியர் மற்றும் தலைவர்,

அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம்,

வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்,

கோயமுத்தூர் – 641 003.

தொலைபேசி எண் - 0422-6611340, 6611268, 94425 99125.

Newsletter