வேளாண் பல்கலையில் அடுமனைப் பொருட்கள் (பேக்கரி), சாக்லேட்டுகள், மிட்டாய்கள் தயாரிக்கும் இருநாள் பயிற்சி

கோவை : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் “அடுமனைப் பொருட்கள் (பேக்கரி), சாக்லேட்டுகள், மிட்டாய்கள் தயாரிக்கும் பயிற்சி” வரும் பிப்ரவரி 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

கோவை : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் “அடுமனைப் பொருட்கள் (பேக்கரி), சாக்லேட்டுகள், மிட்டாய்கள் தயாரிக்கும் பயிற்சி” வரும் பிப்ரவரி 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

கீழ்க்கண்ட தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படும்.

• ரொட்டி வகைகள்

• கேக் மற்றும் பிஸ்கட்

• சாக்லெட்

• கடலை மிட்டாய்

• சர்க்கரை மிட்டாய் வகைகள்

ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,500 + 18 % சதவீதம் ஜி.எஸ்.டி. தொகையை செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

பேராசிரியர் மற்றும் தலைவர்,

அறுவடை பின்சார் தொழில்நுட்பத் துறை,

வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,

கோவை – 641 003.

தொலைபேசி எண் 0422-6611268, 1340

Newsletter