நோனி பழத்திலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் “நோனி பழத்திலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி” வரும் 21 மற்றும் 22-ஆம் தேதிகளில் நடக்கிறது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் “நோனி பழத்திலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி” வரும் 21 மற்றும் 22-ஆம் தேதிகளில் நடக்கிறது.

கீழ்க்கண்ட தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படும் :

• ப்ளைன்-நோனி, நோனி - குவாஷ், நோனி ஊறுகாய், நோனி ஜாம்

• தொழில் தொடங்குவதற்கான உரிமம் பெற்றுக் கொள்ளுவதற்குரிய வழிமுறைகள்

ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,500 (ரூபாய் ஆயிரத்து ஐநூறு மட்டும்) பயிற்சி நாளன்று செலுத்த வேண்டும். 

மேலும், விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

பேராசிரியர் மற்றும் தலைவர்,

அறுவடை பின்சார் தொழில் நுட்பத் துறை,

வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,

கோயம்புத்தூர் – 641 003.

தொலைப்பேசி எண் 0422 - 94425 99125, 6611268

Newsletter