வரும் ஜனவரி 20ம் தேதி முதல்‌ வேளாண்‌ பல்கலையில்‌ வேளாண்‌ ஏற்றுமதி மற்றும்‌ இறக்குமதி பயிற்சி

கோவை: வரும் ஜனவரி 20ம் தேதி முதல்‌ வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககத்தில்‌ ஐந்து நாட்கள்‌ வேளாண்‌ ஏற்றுமதி மற்றும்‌ இறக்குமதி பயிற்சி இறுதி ஆண்டு பட்டதாரி மாணவர்கள்‌, பட்டதாரிகள்‌ மற்றும்‌ இளைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த பயிற்சியில்‌ வேளாண்‌ ஏற்றுமதி மற்றும்‌ இறக்குமதி பற்றிய அனைத்து தகவல்களும்‌ பயிற்றுவிக்கப்படுகிறது. இப்பயிற்சி வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககத்தில்‌ ஜனவரி 20 முதல்‌ 24, 2020 வரை வழங்கப்படுகிறது.

பயிற்சி கட்டணமாக நபர்‌ ஒன்றுக்கு ரூபாய்‌ 11800/- [ரூபாய்‌ 10000 + ரூபாய்‌ 1800 (ஜிஎஸ்டி - 18%)] வசூலிக்கப்படுகிறது. பதிவுக்கு குறைந்த எண்ணிக்கையிலான இடங்களே (20 நபர்கள்‌) உள்ளது. மேலும்‌ பதிவுக்கு மின்னஞ்சல்‌: 1991171085 60102ய.80-11 / eximabdtnau@ gmail.com மற்றும்‌ தொலைபேசி எனர்‌: 0422-6611310 / 95004 76626.

Newsletter