தமிழ்நாடு வேளாண் பல்கலையில் நெல்லிக்காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

கோவை: கோவை தமிழக வேளாண்மை பல்கலைக்கழகத்தில் “நெல்லிக்காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி” வரும் 11 மற்றும் 12-ம் தேதியன்று நடைபெறவுள்ளது.

கோவை: கோவை தமிழக வேளாண்மை பல்கலைக்கழகத்தில் “நெல்லிக்காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி” வரும் 11 மற்றும் 12-ம் தேதியன்று நடைபெறவுள்ளது.

பயிற்சி வழங்கப்படும் தலைப்புகள் :-

1. நெல்லி பானங்கள் - பழரச பானம் மற்றும் தயார் நிலை பானம்

2. நெல்லி ஜாம், அல்வா மற்றும் பட்டர்

3. நெல்லி கேண்டி, பொடி மற்றும் துருவல், தேன் நெல்லி

4. தொழில் தொடங்குவதற்கான உரிமம் பெற்றுக் கொள்வதற்குரிய வழிமுறைகள்

ஆர்வமுள்ளவர்கள் ரூ. 1,770-ஐ (1,500 + ஜி.எஸ்.டி.18%) பயிற்சி நாளன்று செலுத்த வேண்டும்.

இதுகுறித்து மேலும் விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள 0422-6611340, 6611268, 94425 99125 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter