வரும் டிச., 9ம் தேதி முதல்‌ வேளாண்‌ பல்கலையில்‌ தொழில்முனைவோர்‌ மேம்பாட்டு பயிற்சி

கோவை: வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககத்தில்‌ வேளாண்‌ பொருட்களை மின்னணு மூலம்‌ சந்தைப்படுத்துதல்‌ பற்றிய ஐந்து நாட்கள்‌ தொழில்முனைவோர்‌ மேம்பாட்டு பயிற்சியானது பட்டதாரிகள்‌, உழவர்‌ உற்பத்தியாளர்‌ அமைப்பின்‌ உறுப்பினர்கள்‌, இளைஞர்கள்‌ மற்றும்‌ மகளிர்‌ ஆகியோருக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சியில்‌ பங்குபெறுவதற்கு எதாவது இளங்கலை பட்டத்துடன்‌ கணினி பற்றிய அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும்‌.

இப்பயிற்சி வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககத்தில்‌ டிசம்பர்‌ 9 முதல்‌ 13, 2019 வரை வழங்கப்படுகிறது. பயிற்சி கட்டணமாக நபர்‌ ஒன்றுக்கு ரூபாய்‌ 10,000/ + ஜிஎஸ்டி 18%) கட்டணம்‌ வசூலிக்கப்படுகிறது. கோரிக்கையின்‌ அடிப்படையில்‌ தங்குமிடம்‌ கட்டண முறைப்படி ஏற்பாடு செய்யப்படும்‌. பதிவுக்கு குறைந்த எண்ணிக்கையிலான இடங்களே (20 நபர்கள்‌) உள்ளன. மேலும்‌, பதிவுக்கு இவ்வியக்ககத்தின்‌ மின்‌ அஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்‌: [email protected]

Newsletter