வணிகமுறையிலான பழப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

கோவை : தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் சார்பில் வணிகமுறையிலான பழப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வரும் நவம்பர் 11ம் தேதி கிணத்துக்கடவில் உள்ள உணவு பதப்படுத்துதல் மையம் மற்றும் பயிற்சிக் கூடம், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடக்கிறது.

இதில், பயிற்சி அளிக்கப்படும் தலைப்புகள்,

1. பலவகை பழ ஜாம்

2. பழரசம்

ஆர்வமுள்ளவர்கள் ரூ. 1,500 ( ஆயிரத்து ஐநூறு ரூபாய் மட்டும்) பயிற்சி நாளன்று செலுத்த வேண்டும். மேலும், விபரங்களுக்கு தொடர்பு கொள்ள : 0422-6611340/6611268 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். 

Newsletter