வரும் நவம்பர் மாதம்‌ வேளாண்‌ பல்கலையில்‌ 2019 - 20-ம்‌ ஆண்டிற்கான சூரியமித்ரா பயிற்சி

கோவை : தமிழ்நாடு திறன்‌ மேம்பாட்டுக்கழகத்தின்‌ நிதியுதவியுடன்‌, வேளாண்மை பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்தில்‌ உள்ள புதுப்பிக்கவல்ல ஆற்றல்‌ பொறியியல்‌ துறையில், 2019 - 20-ம்‌ ஆண்டிற்கான சூரியமித்ரா பயிற்சி நவம்பர் மாதம்‌ நடைபெற உள்ளது.

இதில், பயிற்சி பெறுவோருக்கு, சூரிய மின்கல அமைப்பை வடிவமைத்தல்‌, நிறுவுதல்‌ மற்றும்‌ பராமரித்தல்‌ பற்றிய பயிற்சிகள்‌ வழங்கப்படும்‌. இப்பயிற்சி பெறுவதன்‌ மூலம்‌ வளர்ந்து வரும்‌ சூரிய மின்னாற்றல்‌ துறையில்‌ எளிதாக வேலை வாய்ப்புகள்‌ பெறமுடியும்‌.

பயிற்சி விவரங்கள்‌

தகுதி : 10th pass + ITI/ Diploma (Electrical, Electronics, Civil, Mechanical, Fitter, Instrumentation, Welder)

பயிற்சி காலம்‌ : 43 நாட்கள்‌

சலுகைப்படிகள்‌ : ரூ.300/நாள்‌

தகுதியான நபர்கள்‌ 18.10.2019-குள்‌ தங்கள்‌ தகவல்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு

பேராசிரியர் மற்றும்‌ தலைவர்,

புதுப்பிக்கவல்ல ஆற்றல்‌ பொறியியல்‌ துறை,

வேளாண்மை பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயமுத்தூர்‌ - 641 003.

மின் அஞ்சல் : bioenergy @tnau.ac.in

தொலைபேசி 0422-6611276

Newsletter