வரும் 30-ம் தேதி தக்காளி மற்றும் பப்பாளியில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

கோவை : கிணத்துக்கடவு அருகே கோதாவாடி பிரிவில் உள்ள உணவு பதப்படுத்துதல் மையம் மற்றும் பயிற்சிக்கூடம், ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், கோவை விற்பனைக்குழு சார்பில் “தக்காளி மற்றும் பப்பாளியில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி” வரும் 30-ம் தேதி நடக்கிறது.

கீழ்க்கண்ட தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படும்

• பானங்கள் - பழரச பானம் மற்றும் தயார்நிலை பானம்

• தக்காளி - கெட்சப், ஊறுகாய், சாதப் பேஸ்ட்

• தொழில் தொடங்குவதற்கான உரிமம் பெற்றுக் கொள்ளுவதற்குரிய வழிமுறைகள் ஆர்வமுள்ளவர்கள் ரூ. 750- (ரூபாய் எழுநூற்றி ஐம்பது மட்டும்) பயிற்சி நாளன்று செலுத்த வேண்டும்.

மேலும் விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

பேராசிரியர் மற்றும் தலைவர்,

அறுவடை பின்சார் தொழில் நுட்பத் துறை,

வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,

கோவை – 641 003.

தொலைபேசி எண்: 0422 - 661 1268,1340, 94425 99125.

Newsletter