இயற்கை விவசாய முறை தொழில்நுட்ப களப்பயிற்சி

காஞ்சிபுரம் மாவட்டம், நேஷனல் இன்ஸ்டிட்யு ட் ஆப் ஆர்கானிக் கூடுவாஞ்சேரியில் சுயசார்பு இயற்கை விவசாயத்தின் மூலம் பல்வேறு பயிற்சிகள் நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், நேஷனல் இன்ஸ்டிட்யு ட் ஆப் ஆர்கானிக் கூடுவாஞ்சேரியில் சுயசார்பு இயற்கை விவசாயத்தின் மூலம் பல்வேறு பயிற்சிகள் நடைபெற்று வருகிறது.

வருகிற 2019 பிப்ரவரி 23 மற்றும் 24-ம் தேதி அன்று இயற்கை விவசாய முறையில் கீரை காய்கறிகள் சாகுபடியில் நேரடி நிலத்தில் தொழில்நுட்ப களப்பயிற்சி என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை

முகவரி :

நேஷனல் இன்ஸ்டிட்யு ட் ஆப் ஆர்கானிக் கூடுவாஞ்சேரி,

சென்னை, à®•ாஞ்சிபுரம் மாவட்டம் – 631501.

தொடர்புக்கு : 7811897510 , 9790327890

இயற்கை விவசாயத்தில் உள்ள பயிர் மேலாண்மை முறைகள் குறித்து களப்பயிற்சி, நாற்றங்கால் தயாரிப்பு, பாத்தி நடவு, இயற்கை பு ச்சி விரட்டி தயாரிப்பு தொழில்நுட்பங்கள் குறித்து விரிவான பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுகிறது.

Newsletter