கோவையில் மசாலா பொடிகள், ஊறுகாய் தயாரிக்கும் இரண்டு நாள் பயிற்சி முகாம்

கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள், ஊறுகாய் தயாரிக்கும் இரண்டு நாள் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.

கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள், ஊறுகாய் தயாரிக்கும் இரண்டு நாள் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. 

இந்த பயிற்சி வகுப்புகள் வரும் 4 மற்றும் 5 -ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த வகுப்பில் மசாலா பொடிகள், பாகற்காய் ஊறுகாய், காளான் ஊறுகாய், தயார்நிலை பேஸ்ட், வெங்காய ஊறுகாய், கத்தரிக்காய் ஊறுகாய், வாழைப்பூ ஊறுகாய் ஆகியவை செய்வது குறித்த பயிற்சிகள் அளிக்கப்படும். இதில், கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் ரூ.1500 செலுத்திக் கலந்து கொள்ளலாம். 

Newsletter