புத்தாண்டில் வணிக முறையிலான காய்கறி மற்றும் பழப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

கோவை : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வணிக முறையிலான காய்கறி மற்றும் பழப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வரும் ஜனவரி மாதம் நடைபெறவிருக்கிறது.

கோவை : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வணிக முறையிலான காய்கறி மற்றும் பழப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வரும் ஜனவரி மாதம் நடைபெறவிருக்கிறது.

இந்தப் பயிற்சி வகுப்புகளில் உலர வைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், ஊறுகாய், பலவகை பழ ஜாம், தக்காளி கெட்சப், பழரசம், ஊறுகனி, தயார் நிலைபானம், பழப்பார் உள்ளிட்டவைகள் தயாரிக்கும் பயிற்சிகள் வழங்கப்படும். மேலும், இந்த வகுப்புகள் ஜனவரி மாதம் 3 -ம் தேதி தொடங்கி 4 -ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதற்கு பயிற்சி கட்டணமாக ரூ.1500 வசூலிக்கப்படும். 

மேலும், தகவலுக்கு 0422 - 6611268 / 1340 என்ற எண்ணை அணுகவும். 

Newsletter