உலர வைக்கப்பட்ட பழ மற்றும் காய்கறிப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வகுப்பு

கோவை : கோவை வேளாண் பல்கலைக் கழகத்தின் சார்பில் வணிகமுறையிலான பழங்கள் மற்றும் காய்கறிப் பொருட்களின் மூலம் தயாரிக்கும் பயிற்சி வரும் 06-ம் தேதி கிணத்துக்கடவில் உள்ள உணவு பதப்படுத்துதல் மையம் மற்றும் பயிற்சிக் கூடம், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடக்கிறது.

இதில், பயிற்சி அளிக்கப்படும் தலைப்புகள், 

1. உலர வைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள்

2. பலவகை பழ ஜாம் 

3. மாம்பழம்

4. தயார் நிலைபானம் 

5. தக்காளி

6. உருளைக்கிழங்கு

7. பீன்ஸ்

8. வெங்காயம்

ஆர்வமுள்ளவர்கள் ரூ. 750 (எழுநூற்று ஐம்பது மட்டும்) பயிற்சி நாளன்று செலுத்த வேண்டும். மேலும், விபரங்களுக்கு தொடர்பு கொள்ள : 0422-6611340/6611268 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Newsletter