வேளாண் பல்கலை., சார்பில் தயார்நிலை உணவுகள் தயாரிக்கும் சிறப்பு வகுப்பு

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் சார்பில் தயார்நிலை உணவுகள் தயாரிக்கும் சிறப்பு வகுப்பு நடைபெற இருக்கிறது.

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் சார்பில் தயார்நிலை உணவுகள் தயாரிக்கும் சிறப்பு வகுப்பு நடைபெற இருக்கிறது. 

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டதாவது:- 

வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கீழ்க்கண்ட தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படும் : 

*ஹெல்த் மிக்ஸ்

* பக்கோடா மிக்ஸ் 

*தோசை மிக்ஸ்

*அடை மிக்ஸ்

*கீர் மிக்ஸ் 

*குளோப் ஜாமூன் மிக்ஸ்

*ஐஸ் கிரீம் மிக்ஸ்

*தக்காளி  சாதம் மிக்ஸ்

ஆர்வமுள்ளவர்கள் ரூ.1500 மட்டும் பயிற்சி நாளன்று செலுத்த வேண்டும். 

மேலும், விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 

பேராசிரியர் மற்றும் தலைவர், 

அறுவடைபின் சார் தொழில் நுட்பத் துறை, 

வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை - 641003. 

தொலைப்பேசி எண் : 0422 - 6611268 , 6611268.

Newsletter