வேளாண் பல்கலையில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிக்கும் பயிற்சி

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிக்கும் பயிற்சி வரும் 29 மற்றும் 30-ம் தேதிகளில் நடைபெறுகிறது.


கோவை: à®¤à®®à®¿à®´à¯à®¨à®¾à®Ÿà¯ வேளாண்மை பல்கலைக் கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிக்கும் பயிற்சி வரும் 29 மற்றும் 30-ம் தேதிகளில் நடைபெறுகிறது. 

பயிற்சியில் கீழ்க்கண்ட தலைப்புகளின் கீழ் பயிற்சி வழங்கப்படும்

• மசாலா பொடிகள் 

• பாகற்காய் ஊறுகாய் 

• தயார்நிலை பேஸ்ட்

• கத்தரிக்காய் ஊறுகாய் 

• காளான் ஊறுகாய்

• வெங்காய ஊறுகாய்

• வாழைப்பூ ஊறுகாய்

ஆர்வமுள்ளவர்கள் ரூ.1500-ஐ பயிற்சி நாளன்று செலுத்த வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு 0422-6611268 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.

Newsletter