வேளாண் பல்கலை.,யில் பழ பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

கோவை: கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வணிக முறையிலான பழ மற்றும் காய்கறி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

கோவை: à®•ோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வணிக முறையிலான பழ மற்றும் காய்கறி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இது தொடர்பாக அப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- 

வணிக முறையிலான பழ மற்றும் காய்கறிப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வரும் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்த பயிற்சி கீழ்க்கண்ட தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படும்,

 

* உலர வைக்கப்பட்ட  காய்கறிகள் மற்றும் பழங்கள் 

* பழ ரசம் 

* பழ ஜாம் 

* ஊறுகனி  (ஊயனேல) 

* தயார் நிலைபானம் 

* ஊறுகாய்

* தக்காளி கெட்ச்சப்  

ஆர்வமுள்ளவர்கள் ரூ.1500 கட்டணமாக பயிற்சி நாளன்று செலுத்த வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு இந்த தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் 0422-6611268/1340

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter