முருங்கை மற்றும் காளானில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் “முருங்கை மற்றும் காளானில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி” 23-10-2017 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.

பயிற்சி வழங்கப்படும் தலைப்புகள்:-

1. முருங்கை - பருப்பு பொடி, சாம்பார் பொடி, சூப் மிக்ஸ், பிஸ்கட், முருங்கை பொடி, அடை மிக்ஸ், ஊறுகாய்.

2. காளான் - சூப் மிக்ஸ், பிஸ்கட், காளான் பொடி, ஊறுகாய், பிரியாணி மிக்ஸ், பிழிதல்.

3. தொழில் தொடங்குவதற்கான உரிமம் பெற்றுக் கொள்வதற்குரிய வழிமுறைகள்

ஆர்வமுள்ளவர்கள் 750 ரூபாயினை பயிற்சி நாளன்று செலுத்த வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில் நுட்பத் துறை, வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம், கோவை - 641 003. தொலைபேசி எண்- 0422 -  6611268, 1340.

Newsletter