வைகை அணையில் 'வறட்சி': தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல்

முல்லைப் பெரியாறு அணை மற்றும் மூல வைகை நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழையில்லாததால், தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களுக்கு முதல் போக நெல் சாகுபடிக்கு பெரியாறு அணை மற்றும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீரை பயன்படுத்தி தேனி மாவட்டத்தில் 14,707 ஏக்கர் பரப்பளவிலும், பெரியாறு மற்றும் வைகை அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை பயன்படுத்தி மதுரை, திண்டுக்கல் மாவட்ட பெரியாறு பாசனப் பகுதிகளில் 45,041 ஏக்கர் பரப்பளவிலும் இருபோக நெல் சாகுபடி நடைபெறும். மேலும் படிக்க

Newsletter