தொழில் சார்ந்த வல்லுநர்களுக்கு நேர்காணலுக்கு கோவை மாநகராட்சி ஆணையாளர் அழைப்பு..!

தொழில்‌ சார்ந்த வல்லுநர்கள்‌ உரிமம்‌ கோரி விண்ணப்பித்தவர்களுக்கு மாநகராட்சி, பிரதான அலுவலக நகரமைப்பு பிரிவு அலுவலகத்தில்‌ வருகின்ற 16.05.2022 அன்று காலை 10.00 மணிக்கு நேர்காணல் நடைபெற உள்ளது.


கோவை: தொழில்‌ சார்ந்த வல்லுநர்கள்‌ உரிமம்‌ கோரி விண்ணப்பித்தவர்கள் நேர்காணலுக்கு அசல்‌ சான்றுகளுடன்‌ நேரில்‌ கலந்து கொள்ள கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும்‌ கட்டிட விதிகள்‌ 2019-விதி எண்‌.23-ன்‌ படி, தொழில்‌ சார்ந்த வல்லுநர்கள்‌ (பதிவுபெற்ற பொறியாளர்கள்‌) உரிமம்‌ கோரி ஏப்ரல்‌ 2022-வரை விண்ணப்பித்து உள்ளவா்களுக்கு கோயம்புத்தூர்‌ மாநகராட்சி, பிரதான அலுவலக நகரமைப்பு பிரிவு அலுவலகத்தில்‌ வருகின்ற 16.05.2022 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளதையும்‌, நேர்காணலுக்கு அசல்‌ சான்றுகளுடன்‌ நேரில்‌ கலந்து கொள்ள கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா அழைப்பு விடுத்துள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...