கோவையில் வரலாறு காணாத வகையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குவியும் மாணவர்கள்


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திவரும் நிலையில் கோவை வ.உ.சி. மைதானத்தில் கோவையை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டம் 24 மணி நேரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கோவை மக்களை போல ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிவருகின்றனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு மாணவர்கள் திரண்டுவருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பொங்கல் விடுமுறை முடிந்து இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில். பல்வேறு கல்லூரி மாணவர்கள் தங்களது வகுப்புகளை புறக்கணித்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் 

ஜி சி டி கல்லூரி







வ வூ சி பூங்கா







லாலி ரோடு







அமிர்தா பல்கலைக்கழகம் 





கொடிசியா 



Newsletter

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...