நாளை மேயர், நகர்மன்ற தலைவர், உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்பாளர்கள் அறிவிப்பு.
கோவை: கோவை மாநகராட்சியின் மேயர் வேட்பாளர்களை திமுக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
கோவை மாநகராட்சிக்கு கடந்த மாதம் 19ஆம் தேதி நடந்த தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது.
அந்த வகையில், சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய மாநகராட்சியாக திகழும் கோவை மாநகராட்சியில் யார் மேயராக வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக காணப்பட்டது.
மார்ச் 4ம் தேதி மேயர், நகர்மன்ற தலைவர், உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், கோவை மாநகராட்சியின் மேயர் வேட்பாளர்களை திமுக கட்சி அறிவித்துள்ளது.
கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக 19வது வார்டில் வெற்றி பெற்ற கல்பனா மற்றும் துணை மேயராக 92வது வார்டில் வெற்றி பெற்ற வெற்றிச் செல்வனை அறிவித்துள்ளது.