மேலும், மத்திய அமைச்சர்கள் நேரடியாக இப்பணியை கவனித்துக் கொண்டு வருவதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் தகவல்.
கோவை: உக்ரைனில் இருக்கும் இந்திய மக்களை கொண்டுவர பிரதமர் மோடி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதனால் கல்வி, வேலைவாய்ப்பு காரணமாக அங்கு சென்ற ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர். மத்திய அரசு ‘ஆபரேஷன் கங்கா’ என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு வருகிறது.
இந்த நிலையில், உக்ரைனில் இருக்கும் இந்திய மக்களை கொண்டுவர பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய அமைச்சர்கள் நேரடியாக இப்பணியை கவனித்துக் கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, உக்ரைனில் இருக்கும் மாணவர்களுக்கு உதவ தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.. உதவ காத்துள்ளோம்.. என 7200331442 என்ற வாட்ஸ்ஆப் எண் கொடுக்கப்பட்டுள்ளது.