பொள்ளாச்சி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்களின் பதவியேற்பு விழா..!

பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய இரண்டு நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற 201 வேட்பாளர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.


கோவை: கோவை பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நகராட்சி, பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய இரண்டு நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற 201 வேட்பாளர்கள் அந்தந்த நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆணையாளர்கள், பேரூராட்சி செயலர்கள் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர்.



பொள்ளாச்சி நகராட்சியில் 36 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 31 வேட்பாளர்கள், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 3 பேர் மற்றும் சுயேட்சைகள் 2 பேரும் ஆணையாளர் தானு மூர்த்தி முன்னிலையில் முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...