முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: வால்பாறையில் பள்ளி குழந்தைகளுக்கு மதியம் உணவு மற்றும் இனிப்புகள் வழங்கல்

திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 15-வது வார்டு உறுப்பினர் ரவிச்சந்திரன் நல்லாகாத்து எஸ்டேட் பகுதியில் உள்ள துவக்க பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மதியம் உணவு மற்றும் இனிப்புகள் வழங்கி முதல்வர் பிறந்த நாள் விழாவை கொண்டாடினர்.


கோவை: வால்பாறையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை கட்சி நிர்வாகிகள் கொண்டாடினார்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 15-வது வார்டு உறுப்பினர் ரவிச்சந்திரன் நல்லாகாத்து எஸ்டேட் பகுதியில் உள்ள துவக்கபள்ளியில் படிக்கும்குழந்தைகளுக்குமதியம் உணவு மற்றும் இனிப்புகள் வழங்கி முதல்வர் பிறந்த நாள் விழாவை கொண்டாடினர்.



இந்நிகழ்வில் வால்பாறை நகரபொறுப்பாளர் பால் பாண்டி, 4-வது வார்டு உறுப்பினர் j பாஸ்கர், 12 வது வார்டு உறுப்பினர் அன்பரசன் 11-வார்டு உறுப்பினர் செந்தில், மிசை குமார், ரமேஷ் , முருகானந்தம் ஆகியோர்கள் கலந்து கொண்டார். நல்லகாத்து கண்ணன் வின்சென்ட் ராதிகா முனியம்மாள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...