முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: வால்பாறை அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு இலவசமாக உணவு வழங்கல்

திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 4-வது வார்டு உறுப்பினர் பாஸ்கர் வால்பாறையில், உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு உணவு பொருட்கள் வழங்கி முதல்வர் பிறந்த நாளை கொண்டாடினார்.


கோவை: வால்பாறை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் கட்சி நிர்வாகிகள் கொண்டாடினார்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 4-வது வார்டு உறுப்பினர் J. பாஸ்கர் வால்பாறையில், உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு உணவு பொருட்கள் வழங்கி முதல்வர் பிறந்த நாளை கொண்டாடினார்.



இந்நிகழ்வில்வால்பாறை நகர பொறுப்பாளர் பால்பாண்டி, 12-வது வார்டு உறுப்பினர் அன்பரசன் 11-வார்டு உறுப்பினர் செந்தில்,14-வார்டு உறுப்பினர் அழகு சுந்தரவள்ளி, செல்வம்டேன்சிங் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...