திருப்பூர் மாநகராட்சி 22வது வார்டு அதிமுக கவுன்சிலர் திமுகவில் இணைந்தார்...!

இவர் அதிமுகவில் தொடர்ந்து 4 முறை வெற்றி பெற்று கடந்த 2011 முதல் 16 வரை மண்டலத் தலைவராக பதவி வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


திருப்பூர்: திருப்பூரில் 22வது வார்டு அதிமுக கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் திமுகவில் இணைந்தார்.

திருப்பூர் மாநகராட்சி 22வது வார்டு பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ராதாகிருஷ்ணன் திமுகவில் இணைந்தார்.



இந்நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் சென்னையில் இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்திக்க இருக்கிறார்.

மேலும், இவர் அதிமுகவில் தொடர்ந்து 4 முறை வெற்றி பெற்று கடந்த 2011 முதல் 16 வரை மண்டலத் தலைவராக பதவி வகித்து வந்தவர். கட்சியில் மாநகர மாவட்ட அம்மா பேரவை செயலாளராகவும் இருந்துள்ளார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...