புதிய பேருந்து நிலையம் முன்பு நள்ளிரவு நேரத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த நபரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது புதிய பேருந்து நிலையம் முன்பு நள்ளிரவு நேரத்தில் சந்தேகத்திற்கிடமாக ஒரு நபர் நின்று கொண்டிருந்த நபரைப் பிடித்து விசாரணை செய்ததில் சிக்கலாம் பாளையத்தைச் சேர்ந்த சக்தி என்பது தெரிய வந்தது.
விசாரணையில் முன்னுக்கு முரணாகப் பதில் அளித்ததால் போலீசார் அவரை கைது செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.